காத்தான் குடியில் பாரிய விபத்து

#SriLanka #Mannar #Accident #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
4 hours ago
காத்தான் குடியில் பாரிய விபத்து

கொழும்பிலிருந்து #காத்தான்குடி நோக்கி பயணித்த சிறிய ரக வேன் #நாவலடியில் விபத்து கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்.

சிறியரக வேன் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டமாவடி நாவலடி திருக்கொண்டியாமடு பகுதியில் வைத்து பாதையைவிட்டு விலகி சர்பத் கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியதோடு இந்த விபத்துக்கு தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கிப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!