கென்யாவில் விபத்தில் சிக்கிய பேருந்து - 25 பேர் பலி!
#SriLanka
#Accident
#world_news
#Bus
#Kenya
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு நகரமான ககமேகாவிலிருந்து கிசுமு நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



