கடுவெலவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் பலி!
#SriLanka
#Police
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் இன்று (08) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றபோது, சந்தேக நபர் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றார்.
அந்த நேரத்தில், பொலிஸார் தற்காப்புக்காக சந்தேக நபரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
