மினுவங்கொடவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Investigation
#drugs
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் 01.66 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (08) மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
