ரயிலுடன் மோதி சிறிய ரக வேன் விபத்து!
#SriLanka
#Accident
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (9) காலை ஒரு சிறிய வேன் ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கோவில சந்தி பகுதியில் உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் சிறிய வேன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
