தேசிய அளவில் சரித்திர வெற்றியை பதிவு செய்த வடக்கு மாகாண கிரிக்கெட் அணி

#SriLanka #NorthernProvince #Cricket
Prasu
5 hours ago
தேசிய அளவில் சரித்திர வெற்றியை பதிவு செய்த வடக்கு மாகாண கிரிக்கெட் அணி

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில், கடினப்பந்து கிரிக்கட் தொடரில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற முதலாவது காலிறிதிப் போட்டியில் மத்திய மாகாண அணியை இலகுவாக வென்ற வடமாகாண அணி, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மேல்மாகாண அணியுடன் இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது வடக்கு மாகாண அணி. 3ஆவது இடத்திற்கான போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியுடன் பலப்பரீட்சை நடாத்தி வரலாற்றில் முதல் தடைவையாக வடமாகாண அணி தேசியத்தில் மூன்றாவது இடத்தை தனதாக்கியது. 

வீரர்களின் விபரங்கள்

1.Niroshan(c) 

2.Maxsan 

3.Sushanthan 

4.Partheepan 

5.Piratheepan 

6.Anchayan 

7.Dilaxshan 

8.Yathushan(Vc) 

9.Chanthirakumar 

10.Ajith antony 

11.Suthakar 

12.Koventhan 

13.Anukshan 

14.Thushiyanthan 

15.Subikaran

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!