கனடாவில் நகைச்சுவை நடிகரின் ஹோட்டல் மீது மீண்டும் தாக்குதல்
#Canada
#Actor
#Attack
#Hotel
#GunShoot
#Indian
Prasu
2 months ago

கனடாவின் சர்ரேயில் உள்ள நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஓட்டலில் இந்த மாதம் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கோல்டி தில்லான் என்ற குர்பிரீத் சிங் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற இரண்டு கும்பல்கள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
நகைச்சுவை நடிகர் புதிதாகத் திறக்கப்பட்ட கேப்ஸ் கஃபேயில் முதல் தாக்குதல் ஜூலை 10 அன்று நடந்தது, அப்போது சில ஊழியர்கள் உள்ளே இருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



