தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக். கோரி தொடரும் போராட்டம்!
#SriLanka
#Protest
#Lanka4
#Thaiyiddi
Mayoorikka
3 months ago
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தொடர்சியாக பெளர்ணமி விசேட தினங்களில் குறித்த சட்டவிரோத கட்டுமான விகாரைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று மாலையில் சட்டவிரோத கட்டுமான விகாரைக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இட்ட்பெற்று வருகிறது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
