ஆனையிறவில் இராணுவ வாகனம் விபத்து! இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயம்
#SriLanka
#Accident
#Kilinochchi
#Lanka4
#Sri Lankan Army
#SHELVAFLY
Mayoorikka
3 hours ago

கிளிநொச்சி பரந்தன் ஆனையிறவு பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



