கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் வீதியில் பரவிக் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள்!
#SriLanka
#Kilinochchi
#GunShoot
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 days ago

கிளிநொச்சி புதுமுறிப்பு பிரதேசத்தில் உள்ள ஒரு வீதியில் பரவிக் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிளிநொச்சி பொலிஸார், அந்த பகுதியில் பரவிக் கிடந்த பல துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
இவை எவ்வாறு அந்த இடத்தில் கிடைத்தன, யாரால் எதற்காக இங்கு வீசப்பட்டன என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வீதி சிறிது நேரம் பொலிஸாரால் முடக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



