மரண அறிவித்தல் - தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நீண்ட காலம் பேராடிய மூத்த போராளி அமரர் முத்தையா ராகவன்
#Death
#Lanka4
#Notice
Prasu
17 hours ago

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நீண்ட
நெடுங்காலமாக பேராடிய மூத்த போராளி (இந்திய 2 ம் பயிற்சிப்பாசறையில்
பயிற்சிப்பெற்ற) சிவம்(சோமு) அண்ணன் முத்தையா ராகவன் 2025. 08. 05 இயற்கை
எய்தினார்.
சொந்த முகவரி:
வராகலை தோட்டம் பசறை பதுளை
வசிப்பிடம்:
கோப்பாவெளி
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
மலையக மண்ணில்
1949 05 03
தமிழீழ மண்ணில்
2025 08 05
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



