பேரூந்தொன்றில் உடுப்பு பெட்டிக்குள் குழந்தை!
#world_news
#Bus
#baby
#Emergancy
#suitcase
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
4 hours ago

நியூசிலாந்தில் பேருந்தில் உடுப்புப்பெட்டி ஒன்றிலிருந்து இரண்டு வயது சிறுமி உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இவ்வாறு குழந்தையை பெட்டியில் அடைத்து வைத்து பேரூந்தில் பயணம் செய்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த பெண் கைது செய்யப்பட்டு, குழந்தையை மோசமாக நடத்துதல் மற்றும் புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



