அமெரிக்காவில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து - 4 பேர் பலி!!!

#Accident #world_news #land #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
3 hours ago
அமெரிக்காவில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து - 4 பேர் பலி!!!

அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம் சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது விமானத்திலிருந்த 2 விமானிகள் மற்றும் 2 மருத்துவ ஊழியர்கள் சம்பவத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754432672.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!