காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு :மன்னாரில் பதட்டம்!
#SriLanka
#Mannar
#Wind
#Tower
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
1 month ago

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சற்று முன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



