நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து சாலை விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துகள்  நேற்று (05) கலன்பிந்துனுவெவ, நல்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய காவல் பிரிவுகளில் நிகழ்ந்தன. 

இதில் 20,31, 25,23,55 மற்றும் 82 வயதுடைய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754432672.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!