யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தேவைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடல்!

#SriLanka #PrimeMinister #Kilinochchi #University #Visit #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
3 weeks ago
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தேவைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடல்!

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் ,தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினம் (3) பிரதமர் அவர்கள் கிளிநொச்சி வளாகத்திற்கு வருகை தந்தார்.

வளாகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துறைசார் நிறுவுனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனைகளோடு உறுதிமொழியினையும் வழங்கியிருந்தார்.

images/content-image/2024/08/1754285691.jpg

இவ் கலந்துரையாடலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!