மரண அறிவித்தல் - அமரர் இராமநாதன் நிமலராசா (நிமலன்)
#SriLanka
#Death
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#ANUTHAPAM
#RIP
Lanka4
3 hours ago

வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் நிமலராசா (நிமலன்) 01/08/2025 அன்று காலமானார். அன்னாரது காலம் சென்றவர்களான இராமநாதன் (யோகம்மா தம்பதியரின் கனிசர் புதல்வனும்), மற்றும் செல்வநாயகம் சந்திரசேகரன் தம்பதியரின் மருமகனும், ஜெயந்தினியின் அன்புக்கணவரும், நிதர்சன் (London), நிதர்சன் (London) வாணுஸன் (London), ஹரிபிரசன் ஆகியோரின் அன்பு அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டி இறைவனை பிரார்த்திப்போம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



