வரலாற்றுச் சாதனை: வட மாகாணம் கிரிக்கெட் அரையிறுதிக்கு தெரிவு!!
#SriLanka
#NorthernProvince
#Kilinochchi
#Cricket
#sports
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
4 hours ago

தேசிய கடினப்பந்து கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முதல் முறையாக தெரிவாகியுள்ளது வட மாகாண அணி. கிளிநொச்சி மாவட்ட அணியிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்றுள்ளமை விசேட அம்சமாகும். அணித்தலைவர் துரைராசா நிரோஷன் தலைமையில் சிறப்பான செயல்பாடுகளுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சம்பியன் பட்டத்தை நோக்கி பயணிக்கும் வட மாகாண அணிக்கு வாழ்த்துக்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



