தேசிய மேசைப்பந்தாட்டம்: கிளிநொச்சி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
                                                        #SriLanka
                                                        #Kilinochchi
                                                        #sports 
                                                        #Player
                                                        #ADDA
                                                        #ADDAADS
                                                        #SHELVAFLY
                                                        #ADDAFLY
                                                        #ADDAPOOJA
                                                    
                                            
                                    Soruban
                                    
                            
                                        3 months ago
                                    
                                கொழும்பில் நடைபெறும் 49வது தேசிய மேசைப்பந்தாட்டப் போட்டியில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி வீரர்கள் துசிதன் மற்றும் தனுசிகா, வடமத்திய மாகாண அணியை 3:2 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    