கிளிநொச்சியில் வாகன விபத்து: 73 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதி!
#SriLanka
#Accident
#Kilinochchi
#Hospital
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
17 hours ago

சற்று முன்னர் கிளிநொச்சி கூட்டறவு விற்பனை நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற மோசமான வாகன விபத்தில், இரண்டு மோட்டார் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஊற்றுபுலத்தை சேர்ந்த வீரபாகு (வயது 73) என்பவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



