30 ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தை!

#world_news #baby #Baby_Born #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
1 month ago
30 ஆண்டுகள் உறைந்த நிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தை!

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒரு புதிய உலக சாதனையாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில், கருத்தரித்த கருக்கள் உறைந்த நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் கருத்தரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753999909.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!