கிளிநொச்சியில் மின் இணைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியுதவி வழங்கிவைப்பு!
#SriLanka
#Kilinochchi
#government
#Electricity Bill
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
1 day ago

அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற 4 குடும்பங்களுக்கான நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிதியுதவி கொடுப்பனவு நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் ,ஸ்ரீ சத்ய சேவா மன்றத்தின் உறுப்பினர்கள், மாவட்ட செயலக விடய உத்தியோகத்தர்கள் பிரதேச கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



