தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு!

#SriLanka #America #taxes #SouthKorea #Trump #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
18 hours ago
தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிப்பு!

தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15% வரி விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

. தென் கொரியா ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்காவிட்டால் 25% வரியை எதிர்கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சியோல் அமெரிக்காவில் $350 பில்லியன் (£264.1 பில்லியன்) முதலீடு செய்யும் இந்த ஒப்பந்தம், தென் கொரியாவில் ஒரு வெற்றியாகக் கருதப்படுகின்றது. 

ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னதாக அனைத்து நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!