மரண அறிவித்தல் - அமரர் இராமச்சந்திரன் சுதாகரன்
#SriLanka
#Death
#Kilinochchi
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#ANUTHAPAM
#RIP
Lanka4
1 month ago

உருத்திரபுரத்தினை பிறப்பிடமாகவும் இல 230 சந்தபுரம் எள்ளுக்காடு உருத்திரபுரத்தினை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சுதாகரன் அவர்கள் 27.07.2025 அன்று இயற்கை எய்திவிட்டார் என்பதனை அனைவருக்கும் அறியத்தருவதோடு. அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டி இறைவனை பிரார்த்திப்போம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



