ரஷ்யாவில் வலுவான நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து பல மேற்கத்தேய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
#SriLanka
#Earthquake
#Russia
#tsunami
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
17 hours ago

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலாஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கூடுதலாக, சீனா, பெரு மற்றும் ஈக்வடாருக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சுனாமி தாக்கங்கள் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையையும், குவாம் மற்றும் மைக்ரோனேஷியாவின் அமெரிக்க பிரதேசங்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



