ஆனந்தராசா சஜீவன் கொலை -நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டம்!
#SriLanka
#Murder
#Mullaitivu
#Justice
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
4 months ago
ஆனந்தராசா சஜீவன் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கப்பெறாமையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுககதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்களும் எம்மோடு கைகோர்த்து எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டாலர்கள் (பொது அமைப்புகள், வர்த்தகசங்கம், மல்லாவி வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம்) அழைப்பு விடுத்துள்ளனர்.
காலம் - 29.07.2025, செவ்வாய்க்கிழமை
இடம் - மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து
நேரம்-மு.ப 8.30
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
