சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது
#SriLanka
#Health
#sugar
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 month ago

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது.........
வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.....
அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.....
நெல்லிக்காய் வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



