மரண அறிவித்தல் - அமரர் சிவம் சிவகிருஸ்ணநாதன்
#Death
#Notice
#Germany
#funeral
Prasu
1 day ago

D5,ஐந்தாம் வாய்க்கால் என்ற நிரந்தர முகவரியாகக்கொண்டவரும் தற்போது
ஜேர்மனியில் வசித்து வந்தவருமான சிவம் சிபகிருஸ்ணநாதன் (பொலிஸார் என அழைக்கப்படுபவருமான)அவர்கள் 26/07/2025 அதாவது இயற்கை எய்திவிட்டார் என்பதனை அனைவருக்கும் அறியத்தருவதோடு.
அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டி இறைவனை பிரார்த்திப்போம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



