மரண அறிவித்தல் - அமரர் துவாரகன்
#SriLanka
#Notes
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 days ago

மாணவன் ஜெ.துவாரகன் பாரதிபுரம், கிளிநொச்சியை சேர்ந்தவர் இன்றைய தினம் விபத்தில் அகாலமானார்.
தாய் ,தந்தையைப் போற்றிப் பேணிய பிள்ளை,கணிதபாட ஆசிரியன்,நற்குணம் படைத்ததோர் உன்னத ஜீவன்!
தொடங்குமுன்பே உன் வாழ்வு முடிந்ததேனோ? கண்ட கனவுகள் எல்லாம் இடையிலே கலைந்ததேனோ? தாய்,உறவுகள் தவிக்க காலன் உன் இன்னுயிரைப் பறித்ததேனோ? விடை யாரறிவார்?
ஆன்மா இளைப்பாற இறைவனை கனத்த மனதோடு இறைஞ்சுகிறேன்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



