கள்ளக்காதல் விவகாரத்தினால் பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்! திடுக்கிடும் வாக்குமூலம்
#India
#Crime
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
1 month ago

சுந்தரத்துடன் நிம்மதியாக வாழ கணவரை கொல்ல இரவெல்லாம் காத்திருந்தேன் என அபிராமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 2 குழந்தைகளை கொன்றுள்ளார் தாய் அபிராமி. குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக் கடை ஊழியரான சுந்தரத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி, குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார். அதன்படி இரண்டு குழந்தைகளை கொஞ்சமும் மனசாட்சியின்றி கொன்றுள்ளார்.
https://web.facebook.com/reel/734431672539867
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



