மரண அறிவித்தல் - அமரர் நாகன் இராசதுரை
#Death
#Lanka4
#Notice
#funeral
Prasu
3 hours ago

சுசிந்தா கயந்தன் அவர்களின் மாமனார் காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)



