மரண அறிவித்தல் - அமரர் முருகேசு ஜானகி அம்மாள்
#Death
#Kilinochchi
#Notice
#funeral
Prasu
1 year ago
இலங்கை செஞ்சிலுவை சங்க கிளிநொச்சி கிளையின் கௌரவ ஆளுநர் சபை உறுப்பினரின் மு. சிவானந்தன் அவர்களின் தாயார் அமரர் முருகேசு ஜானகி அம்மாள் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
