சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் கஞ்சா புகைக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு

#Switzerland #Smoke #Cannabis
Prasu
5 hours ago
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் கஞ்சா புகைக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு

சுவிஸ் மாகாணம் ஒன்று, ஆய்வொன்றிற்காக, கஞ்சா புகைக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சூரிக் மாகாணத்தில், கஞ்சாவை மருத்துவ ரீதியில் கட்டுப்பாடான முறையில் பயன்படுத்துவது தொடர்பில், Züri Can என்னும் ஆய்வொன்று நடைபெற்றுவருகிறது. 

2026ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வு நீடிக்க இருக்கும் நிலையில், ஆய்வில் பங்கேற்க கூடுதல் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752740948.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!