உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல் அறிவிப்பு

#Switzerland #City #World #Tourism
Prasu
1 year ago
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல் அறிவிப்பு

உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில், இரண்டு சுவிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில், சுவிஸ் நகரங்களான சூரிச் மற்றும் ஜெனீவா இடம் பிடித்துள்ளன. Economist Intelligence Unit என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள இந்த தரவரிசை, ஒரு நகரத்தின் சுகாதார அமைப்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை தரவரிசைப்படுத்துகிறது.

images/content-image/1750581002.jpg

பட்டியலில் சூரிக், வியன்னாவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொள்ள, ஜெனீவா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த இரண்டு நகரங்களுமே, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய காரணிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நகரம், டென்மார்க்கின் கோப்பன்ஹேகன். பட்டியலில், கனடாவின் வான்கூவர் நகரம் 10ஆவது இடத்தில் உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750581019.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4