லண்டன் புறப்பட தயாரான ஏர்இந்தியா விமானம் கடைசி நேரத்தில் இரத்து!
#India
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 weeks ago

அகமதாபாத்தில் இருந்து லண்டல் செல்ல தயாராக இருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
241 பயணிகளுடன் புறப்பட இருந்த குறித்த விமானத்தில் இயந்திரகோளாறு இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்ட பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, இலண்டன் செல்லும் முதல் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



