மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு : இணையங்கள் முடக்கம்!
#SriLanka
#Curfew
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில், ஒரு இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன.
இதனையடுத்து அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு விதித்து, இணையத்தை முடக்கியுள்ளனர்.
ஆயுதமேந்திய மெய்தி தீவிரவாதக் குழுவான அரம்பாய் தெங்கோலின் ஐந்து தலைவர்களை போலீசார் கைது செய்தனர், அவர்களின் தலைவர் அசெம் கனன் சிங்கும் உள்ளடங்குகின்றார்.
இதனையடுத்தே கலவரங்கள் வெடித்துள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



