சுவிஸ் தபால் கந்தோர் சீர்கேடு! (வீடியோ இணைப்பு)

#Switzerland #swissnews #Lanka4 #Postal #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
சுவிஸ் தபால் கந்தோர் சீர்கேடு! (வீடியோ இணைப்பு)

சுவிஸில் வசிப்பவர்கள் ஒரு முகவரியில் இருப்பவர்கள் அவர்களுடைய நிறுவனமோ அல்லது தனியார் விலாசத்தையும் அல்லது இருப்பு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவதாக இருந்தால் அவர்கள் அந்த தபால் கந்தோரில் அவர்களுடைய புதிய விலாசத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 

 சில பேர் அந்த கடிதங்களை அவர்கள் அந்த விலாசத்தை மாற்றாமல் சில வேளைகளில் தவறுதலாக கடிதம் பழைய விலாசத்திற்கு வரும் என்ற அந்த ஐயப்பாட்டோடு சந்தேகத்தோடு தங்களுடைய புதிய முகவரிக்கு கடிதங்கள் வராவிட்டாலும் மாற்றப்படாவிட்டாலும் தங்களுக்கு அந்த கடிதங்களை மாற்றி எங்களுடைய முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று தபால் கந்தோரில் சென்று புதிய அட்ரஸை ஒரு விண்ணப்பத்தை நிரப்பி அவர்கள் கொடுப்பார்கள்.


 அதை நிரப்புவதற்கு ஒரு இரண்டு வகைப்படும் அதாவது தனியார் என்றால் அவர்கள் அந்த கடிதத்தை சென்று எடுப்பார்களாக இருந்தால் அது அதற்காக உரியவரோ அல்லது உரியவர்களோடு சேர்ந்த அந்த கடிதத்தோடு உத்தியோகபூர்வமான அந்த அத்தாட்சி கடிதத்தோடு சென்று அவர்கள் அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் இல்லை அந்த கடிதத்தை புதிய முகவரிக்கு அவர்கள் தபால் கந்தோர் அனுப்ப வேண்டுமாக இருந்தால் அந்த உரியவர் அந்த தபால் கந்தோருக்கு சென்று அவர், தான் தன்னுடைய முகத்தையும் தன்னுடைய அடையாளத்தையும் காட்டி ஒரு விண்ணப்பத்திலே ஒரு கையொப்பமிட்டு தான் அதனை செய்ய வேண்டும்..

.சுவிஸ் தபால் கந்தோர் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும் ...

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4