இலவச சட்ட உதவி வேண்டுமா? - MA SUMANTHIRAN
#M. A. Sumanthiran
#Jaffna
#people
#Politician
Prasu
6 months ago
தமிழ் மக்களின் உதவிக்காக நான் இருக்கிறேன் என பல மக்கள் சட்ட சேவைகளை ஆரம்பித்துள்ளார் சட்டத்தரணி M.A SUMANTHIRANஅவர்கள்.
இதற்காக
சுமந்திரன் அவர்கள் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் மக்களுக்காக இலவச
சட்ட உதவி வழங்க தமிழரசு தொடர்பகம் என்ற அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட உதவி மட்டுமின்றி இலவச மருத்துவ உதவி மற்றும் மக்களிடம் உள்ள நிர்வாக பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சுமந்திரன் அவர்களுடன் நேரடியான கருத்துப் பரிமாற்றலுடன் இணைய அவரது Whatsapp குழுவிவிலும் இணையலாம்.
https://chat.whatsapp.com/Dv5gjeZvlBc512F3tje6EB
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை