இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்!
#India
#Pakistan
#War
#Account
#X
Prasu
1 day ago

ஒப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால் அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் எனவும், தவறான தகவல்களை பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவையடுத்து அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



