பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் மரணம்
#India
#Death
#Attack
#Pakistan
#Missile
Prasu
5 months ago
இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
