அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும்!
#SriLanka
#weather
#Rain
Thamilini
8 months ago
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
