பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்ட நுவெரலியா பூண்டுலோயாவினை சேர்ந்த யாழ் இந்து மாணவன்
#SriLanka
#NuwaraEliya
#Lanka4
#Examination
Prasu
2 days ago

நுவெரலியா பூண்டுலோயாவினை சேர்ந்த யாழ் இந்து மாணவன் ச. அபிசேக்தேவர் 3A சித்தியினை பெற்று பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட நிலையில் 5ம் இடமும் , தேசிய நிலையில் 60வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவன் அபிசேக்தேவர் யாழ் இந்துவில் கல்வி கற்று மெறிற் முறையில் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



