வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி
#SriLanka
#Vavuniya
#Examination
#2024
Prasu
7 months ago
உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பிதுர்சா சற்குணம் என்ற மாணவி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பிதுர்சா சற்குணம் என்ற மாணவி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
