கனடாவில் நிலவும் மருந்து தட்டுப்பாடு
#Canada
#people
#Drug shortage
Prasu
1 year ago
கனடாவில் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் 'Drug Shortages Canada' இணையதளத்தில், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் முக்கியமான மருந்தான Chlorthalidone ன் இரண்டு பிராண்டுகள் பற்றாக்குறையில் உள்ளன எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து, உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும் வகையில் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பயன்பாட்டில் உள்ளது.
மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், சிகிச்சை மாற்றங்கள் குறித்து ஆலோசனைக்காக தங்கள் மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
