நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைக்கோர்க்கும் பிரியங்கா சோப்ரா!

#SriLanka #Astrology #world_news #lanka4news #Lanka4indianews
Thamilini
7 months ago
நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைக்கோர்க்கும் பிரியங்கா சோப்ரா!

புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அட்லியுடன் கைக்கோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும்  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறப்பட்டது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743930003.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!