குட்பேக் அக்லி திரைப்படம் ஒரே நாளில் படைத்த சாதனை!
#SriLanka
#Cinema
#Astrology
#world_news
#lanka4news
Thamilini
7 months ago
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் குட்பேக் அக்லி திரைப்படம் சமூகவலைத்தளத்தில் முன்னணி வகித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வரும் 10ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகிய நிலையில், ஒரேநாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
