இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 26 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
5 months ago

பணம் உள்ளவன் எல்லோராலும் சொதனை
பய இயலாது.
அது உதிரத்தில் வரவேண்டும்.
சூடம் போட்டு கடவுளை வணங்குவதை விட
வேடம் போடாத அன்பைக் காட்டு.
கடவுளே உன்னை வணங்குவார்.
வெளியில்
போட்டி போட்டு வாழ்வை ஓட்டு.
வீட்டுக்குள் விட்டுக் கொடுத்து
வாழ்ந்து காட்டு.
போகவிட்டு புறம் பேசுவதும்
பாலுக்குள் விஷம் கலந்து கொடுப்பதும் ஒன்ரே.
சமைத்துப்பார் அம்மாவின்
அருமையும் சம்பாதிக்கும்
பொழுது அப்பாவின்
அருமையும் புரியும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



