எலான் மஸ்க் இன் TESTLA மற்றும் வாகனங்கள் விலை குறைப்பால் அலறப்போகும் உலக வாகன மார்க்கெட்!

Tesla எனப்படும் நிறுவனம் உலக பணக்காரர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம் இன் நெருங்கிய நண்பர், ரம்பை தனது பண பலத்தாலும் தொழில் நுட்ப அறிவாலும் வெல்ல வைத்த எலான் மஸ்க் என்ற தொழிலதிபரின் வாகன நிறுவனம் ஆகும்.
உலகில் மாசு காவு கொள்கையை தடுத்து மின்சார வாகனத்தை உலக நாடுகளுக்குள் கொண்டு வந்து உச்ச வாகன விலையானாலும் பெரிய கோடீஸ்வரர்களுக்கு ஓரு பிரமிப்புக்காக வாங்கி பாவிக்கின்றார்கள். இதன் பின்னர் பல நிறுவனங்கள் மின்சார வாகன யுகமாக மாறிவிட்டது.
இதனால் பல நன்மைகள் இருப்பினும் அனைவராலும் உச்ச விலைக்கு வாங்க இயலாது. ஆனால் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்பிற்கு பகிரங்க ஆதரவு வழங்குவதால் ட்ரம்போடு சேர்த்து எலான் மக்ஸையும் அவரது உற்பத்தி வாகனங்களையும் வெறுக்கிறனர்.
இது அமெரிக்காவில் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் எலான் மக்ஸின் புதிய வெளியீடான பஸ்கள், விமானங்கள், ஈருருளிகள், கார்கள், பார ஊர்திகள் எல்லாவறையும் ட்ரம்பிற்கு எதிரான மக்கள் மற்றும் நாடுகள் வெறுப்பதால் எலான் மக்ஸிற்கு பெரிய நஸ்டம் உண்டாகியுள்ளது.
இதை குறைக்க எலான் வாகன விலையை குறப்பதாக கூறப்படுறது.
எது எதுவாக இருந்தாலும் ரம்பின் சகவாசத்தினால் அடுத்த உலக பணக்கார பட்டமும் பறிபோகலாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை


