மரண அறிவித்தல் - அமரர் லக்ஷானி பாலேந்திரன்
#SriLanka
#Notes
#funeral
Dhushanthini K
2 months ago

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் ஹாங்காங், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை வாழ்விடமாகவும் கொண்ட ஷானி (லக்ஷானி) பாலேந்திரன் அவர்கள் 31 தை 2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பாலேந்திரன், உமாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற டாக்டர் முத்துகுமாரு தியாகேசபிள்ளை, ராதா தியாகேசபிள்ளையின் அன்பு மருமகளும்,
இன்பன் தியாகேசபிள்ளையின் அன்பு மனைவியும், அதிரன் மற்றும் நிஹரன் உடைய அன்புத் தாயாரும்,
லாசந்த் பாலேந்திரனின் அன்புச் சகோதரியும், அன்பன் தியாகேசபிள்ளை, அனுஷியா ராஜசேகரம் அன்பன் மற்றும் ரோகிணி லாசந்தின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் மரண அறிவித்தல்களை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



