யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதன்
                                                        #India
                                                        #SriLanka
                                                        #newspaper
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        8 months ago
                                    
                                 
                ஒரு கோடிக்கும் கூடுதலான வாசகர்கள் எண்ணிக்கையை உலகம் எங்கும் கொண்ட தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி வைத்தியநாதன் யாழ்ப்பாணம் பலாலி வானூர்தி நிலையத்தை வந்தடைந்தார்.
அப்போது இலங்கையின் மூத்த ஊடகர், வலம்புரி ஆசிரியர் திரு விசயசுந்தரம் தலைமையில் யாழ்ப்பாண நண்பர்கள் மற்றும் சைவ அமைப்புகள் இணைந்து அவரை வரவேற்றனர்.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            